தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் ஆண்டுதோறும் நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2023 பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான நந்தியார் பிரதேசத்தில் நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை நந்தியார் தமிழ்ச்சங்கத்தலவர் திரு. சத்தியகுமார் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை 1993 ல் சிறிலங்கா இரானுவத்துடனான நேரடிச்சமரில் வீரச்சாவைத்தழுவிக் கொண்ட லெப்.ராஜன் தமிழேந்தி அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து அகவணக்கம் செய்யப்பட்டது.
தொடர்ந்து சிறுவர் பிரிவு,பாலர்பிரிவுகளுக்கான தனிநடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதேவேளை மற்றொரு மண்டபத்தில் போச்சுப்போட்டிக்கான தெரிவுப்போட்டிகள் நடைபெற்றன. பல நூற்றுக்கணக்கான குழந்தைகள் பங்கு பற்றியிருந்தனர்.
காலநிலைமாற்றத்தால் தொடரும் சூறாவளி காற்று,மழைக்கும் மத்தியில் ,போட்டிகள் நடை பெற்றது. போட்டியில் பங்குபற்றிய போட்டியாளர்கள் மாவீரர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் , வெளிநாட்டு மக்கள், போராளிகள்,பொதுமக்கள் என்ற தலைப்புகளில் தமது ஆற்றுகைதிறனை வெளிக்காட்டியிருந்தனர். இவர்களின் நடிப்பால் கலந்து கொண்ட மக்கள் கலங்கிய கண்களுடன் இருந்திருந்தனர்.
மாவீரர் கலைத்திறன் போட்டி 04-11- 2023
தனிநடிப்பு
பாலர் பிரிவு
1ம் இடம் : காதிர்க் சயினா
2ம் இடம் : கந்தவேள் சுமிகா
3ம் இடம் : மகேந்திரன் சிறிக்சா
அ பிரிவு
1ம் இடம் : சிவசூரியன் சனுஜா
2ம் இடம் : சுதன் இலக்மி
3ம் இடம் : உதயசெல்வம் செர்வின்
ஆ பிரிவு
1ம் இடம் : கந்தவேள் மோஷிகா
2ம் இடம் : கந்தவேள் கனிகன்
3ம் இடம் : இளங்குமரன் ஹரிப்பிரியா
இ பிரிவு
1ம் இடம் : குணசுதன் சந்தியா
2ம் இடம் : வில்வராஜா ருக்ஷி
3ம் இடம் : ஜுவராஜா ப்ரஸாதிநி
ஈ பிரிவு
1ம் இடம் : சிறிரங்கன் ஹரிணி
2ம் இடம் : பரமேஸ்வரன் சுருதிகா
3ம் இடம் : டிவைன் டிலைக்ஸனா
உ பிரிவு
1ம் இடம் : ஜெயரூபன் ஜஷியந்தி
பேச்சு
பாலர் பிரிவு
1ம் இடம் : அப்புத்துறை அத்மிகா
2ம் இடம் : நேமிநாதன் அஜய்
3ம் இடம் : தர்சன் அறிஞா
இ பிரிவு
1ம் இடம் : யோசப் மிஸ்ரிக்கா
2ம் இடம் : செல்வகுமார் சாகீசன்
3ம் இடம் : பரந்தாமன் கிஷோர்
ஈ பிரிவு
1ம் இடம் : அகிலன் அஸ்வின்
2ம் இடம் : இந்திரகுமார் நிவேதா
3ம் இடம் : சிவதர்சன் விதுரன்
ReplyForward |
ReplyForward |