வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர், பொதுமக்கள் ஒன்றுகூடி அவர்களால் சிரம தானப்பணி மேற்கொள்ளப்பட்டது.
மாவீர்களை மனதிருத்தி நினைவுகூரும் நவம்பர் மாதஆரம்பத்திலிருந்தே உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களும்,தேசியச்செயற்பாட்டாளர்களும் மாவீரர்நாளை நினைவுக்கூரும் நாளுக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.