
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு, தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் பிரான்சு 14 நான்காவது தடவையாக நடாத்தும், ஜரோப்பிய நாடுகள் தழுவிய தேசவிடுதலைப் பாடற்போட்டி சங்கொலி -14.விருது தாயக விடுதலைப்பாடற் போட்டி 2023 இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றது.

ஈகைச்சுடரினை 02/04/2000 ஆம் ஆண்டு இத்தாவில் பகுதியில் ஏற்ப்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட 2ஆம் காண்டீபனின் சகோதரி அவர்கள் ஏற்றி வைத்து மலர் வணக்கம் செய்யப்பட்டு அகவணக்கத்துடன் போட்டி நிகழ்வு ஆரம்பமாகியது.



இன்றைய நிகழ்வில் கீழ்ப்பிரிவு,பாலர்பிரிவு,மத்திய பிரிவு,மேற்பிரிவு,அதிமேற்பிரிவு, சிறப்புப்பிரிவுகளுக்கான போட்டிகள் நடைபெறவுள்ளன.
