சிறப்பு செய்திகள் த. தே,மக்கள் முன்னணியின் மகளிர்தலைவர்களை சந்தித்த ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க அதிகாரிகள்! By Admin - October 10, 2023 0 174 Share on Facebook Tweet on Twitter ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க அதிகாரிகளைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி வாசுகி சுதாகர் மற்றும் மகளிர் அணிச் செயலாளர் கிருபா கிரிதரன் ஆகியோருடன் சந்தித்து, தமிழினத்தின் அபிலாஷைகளையும் அவலங்களையும் வலியுறுத்தியபோது.