பிரான்சில் இடம்பெறவுள்ள மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு!

0
179

பிரான்சில் வாழும் மாவீரர் பெற்றோர் , உரித்துடையோர் மதிப்பளிப்பு  நிகழ்வு
எதிர்வரும் நவம்பர் 22 ஆம் நாள்  ஞாயிற்றுக்கிழமை (22.11.2015)
முற்பகல் 11.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரான்சு வாழ் மாவீரர் குடும்பங்கள் தவறாது கலந்துகொள்ளுமாறு
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு மாவீரர் பணிமனை அழைப்பு விடுத்துள்ளது.

நிகழ்வு நடைபெறும் மண்டபம்:
Salle  municipal
01 rue pierre beregovoy
92110 clichy la garenne
metro : mairie de clichy  ( linge 13 )
Bus : 174 direction  la  défense.
arret : rue peitit (enface parc imprioniste)

தொடர்புகளுக்கு : 01 43 15 04 21    06 10 73 50 18

maveerar pettor 2015 final copy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here