ஈழத்தில் எஞ்சியுள்ள தமிழர்களும் அழிக்கப்படும் அபாயம் – க.சுகாஸ் ஊடக சந்திப்பு !

0
113

தியாக தீபம்  லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவேந்தல்  ஊர்திபவனி  இன்றைய தினம் தமிழர்  தலைநகர்  திருகோணமலை கப்பல்த்துறையில்  அருகே  அண்மித்த போது  50 ற்கு  மேற்பட்ட சிங்கள காடையர்களால்   மிலேச்சத்தனமான முறையில் அடித்து   திலீபன் ஊர்திபவனி   தாக்கப்பட்டதுடன் ​

ஊர்திப்பவனியை முன்னெடுத்து  சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்  செல்வராசா  கஜேந்திரன் மற்றும் ஏனைய செயற்பாட்டாளர்களையும் சிங்கள பொலிஸ் ,புலனாய்வு பிரிவினரின்  ஒழுங்கமைப்பில் வந்திருந்த  சிங்கள காடையர்  குழு கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது 

குறித்த கொலைவெறித் தாக்குதல்குறித்து  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர்  க ,சுகாஸ்  அவர்கள் மேலும் தெரிவித்ததவாது    

இந்த தாக்குதல் என்ன சொல்கின்றது என்றால் தமிழர்களுக்கு அகிம்சவை வழியிலும் போராட   உரிமை இல்லை எபதை காட்டுகிறது இவற்றை சர்வதேசம் உடனடியாக கவனிக்கவேண்டும் ஐ . நா  சபையில் 54  அவது கூடதொடர் நடைபெறும் இந்நேரத்தில்  தமிழின அழிப்பிற்கு இனியும் காலதாமதம் இல்லாமல் கவனத்தில் எடுக்க விட்டால் ஈழத்தில் இருக்கிற  எஞ்சியுள்ள தமிழர்களும் அழிக்கப்படுவார்கள்  

இந்த  கட்டமைகபட்ட இன அழிப்பிற்கு துணைபோகும் துரோக தமிழ் கட்சிகளும் இதுக்கு பதில்  சொல்ல வேண்டும் இந்த தமிழ்  கட்சிகள் ரணில் நடத்திய நாடகத்திற்கு துணை போனமையால்  சர்வதேச மடத்திலிருந்து  சிங்கள அரசிற்கு கிடைத்துள்ள பணத்தை வைத்துகொண்டு மீண்டும் தமிழர்களை  கொலை செய்ய  தொடங்கிவிட்டார்கள் , ராஜபச்க மற்றும் ரணிலை காப்பற்றிய  சில துரோக தமிழ் கட்சிகளும்  இதுக்கு பதில் கூற வேண்டும். 

இவ்வாறு குறித்த ஊடக சந்திப்பில் தெரிவித்தார்     

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here