திருகோணமலை கப்பல்த்துறையில் தியாகதீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திமீதும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீது சிங்களக்காடையர்குழு தாக்குதல் நடாத்தியுள்ளது.