நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு உள்ள இல்லத்தின் முன்பாக இன்றும் பதற்றநிலை எற்பட்டுள்ளது.
இன்றைய தினமும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு இல்லத்தின் முன்பாக மீண்டும் பெரும் அச்சுறுத்தல் முற்றுகையில் பேரினவாதத்தின் மகன் உதய கம்மன்பில தலைமையில் பேரினவாத பிக்குகள்,காடையர்கள் ஈடுபட்டுவருகிறார்கள்.