
நடேசு சிவரத்தினம் (வயது 55) என்ற நபரே பன்றியின் தாக்குதலில் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். அப் பகுதியினை சேர்ந்த குறித்த நபர், இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள தனது காணிக்குள் விறகு பொறுக்கி கொண்டிருந்த போது, பன்றி இவரை தாக்கியுள்ளது. இதனையடுத்து, உடனடியாக அயலவர்களின் உதவியுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.