ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் தமிழ் நீதிபதிகள் அச்சுறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவில் போராட்டம்! By Admin - July 11, 2023 0 215 Share on Facebook Tweet on Twitter பௌத்த சிங்கள கடும்போக்கு இனவாதியான சரத் வீரசேகரவினால் தமிழ் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் அச்சுறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவில் சட்டத்தரணிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.