ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் இடம்பெற்ற கரும்புலிகள் நாள் நினைவேந்தல்! By Admin - July 5, 2023 0 232 Share on Facebook Tweet on Twitter முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு தேவிபுரம் பிரதேசத்தில் இன்று கரும்புலிகள் நாள் எழுச்சியாக இடம்பெற்றது. “முகம் காட்டார் முன்னின்று படம்காட்டார் திடம் கொண்ட மனதுடையார் இலக்கை இடம் கண்டு துணிந்து உயிர் நீத்தார்”