தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு தலைமைப் பணிமனை 01.11.2015 இல் இருந்து இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது, என்பதை அறியத்தருகிறோம்.
புதிய பணிமனை தினமும் முற்பகல் 11.00 மணிமுதல் மாலை 19.00 மணிவரை திறந்திருக்கும் அதேவேளை, பணிமனைக்கு வருகைதரும் பொதுமக்கள் முன் அனுமதிபெறவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புகள் : 01 43 15 04 21
புதிய முகவரி:
CCTF
116, Rue de Bellville
75020 Paris
Métro ligne 11 : Pyrenées ou Jourdain
நிர்வாகம்
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு