
கதிர்காமம் பாதயாத்திரையின் போது பாம்பு கடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தம்பிலுவில்லை சேர்ந்த 45 வயதான லிங்கசாமி கேதீஸ்வரன் (வர்மன்) என்பவர் கதிர்காமயாத்திரை சென்றபோது பாம்புக்கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
நேற்று 22.06.2023 வியாழக்கிழமை 18.50 மணி அளவில் யால வனப் பூங்காவில் உள்ள சிறிய இந்து ஆலயத்திற்க்கு அருகில் குறித்த நபருக்கு பாம்பு கடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது…