சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் ரணில் விக்கிரம சிங்காவின் பிரித்தானியா வருகைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்! By Admin - June 19, 2023 0 122 Share on Facebook Tweet on Twitter சிறிலங்கா அதிபர் ரணில் விக்கிரம சிங்காவின் பிரித்தானியா வருகைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 19.06.2023 திங்கட்கிழமை 15.30 மணிமுதல் பிரித்தானியாவில் இடம்பெறுகிறது.