தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் நடாத்தும் இசைவேள்வி-2023 இரண்டாம் நாள் போட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியுள்ளன.
இந்நிகழ்வில் மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடரினை 10.02.2009 அன்று வீரச்சாவடைந்த கப்டன் ஆதவன் அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து மவர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின.
நேற்று (17.06.2023) சனிக்கிழமை போட்டிகள் இடம்பெற்ற நிலையில் நாளைஇன்று (18.06.2023) ஞாயிற்றுக்கிழமை பொண்டிப் பகுதியில் போட்டிகள் இடம்பெறுகின்றன.
நேற்று 17-06-2023 சனிக்கிழமை வீணை – மிருதங்கம் தனிநபர் , குரலிசை குழு, வயலின் – குழு இடம்பெற்று முடிந்த நிலையில்,
—————————————
இன்று (18-06-2023) ஞாயிற்றுக்கிழமை குரலிசை – தனிநபர் (காலை09:00 மணி), வயலின் – தனிநபர் (16:00 மணி)
இடம்:
Lieu : 08 Rue de la philosophie 93140 Bondy RER / E Bondy – BUS (303) les marnaudes Tram (4) les coquetiers