சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பெல்சியம் ஐரோப்பிய ஒன்றியம் முன்பாக எழுச்சிகொண்டுள்ள தமிழர்கள்! By Admin - June 12, 2023 0 209 Share on Facebook Tweet on Twitter பெல்சியம் நாட்டில் ஐரோப்பிய ஒன்றியம் முன்பாக உரிமைக்காக எழுக தமிழா பேரணியில் ஐரோப்பிய வாழ் தமிழ்மக்கள் எழுச்சியோடு குரல் எழுப்புகின்றனர். (எரிமலைக்காக பெல்சியத்தில் இருந்து எமது விசேட செய்தியாளர்கள்) (படங்கள்: வினுயன்)