சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பெல்சியம் தலைநகர் “எழுக தமிழா” எழுச்சிக்கு தயாராகிறது! By Admin - June 12, 2023 0 184 Share on Facebook Tweet on Twitter பெல்சியம் தலைநகரில் இன்று இடம்பெறவுள்ள எழுக தமிழா நிகழ்விற்கு பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் மக்கள் சென்றுகொண்டிருக்கும் நிலையில் அங்கு செயற்பாட்டாளர்கள் எழுச்சிக்குத் தயாராகிக்கொண்டு உள்ளனர்.