
எவரெஸ்ட் சிகரத்தில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தலை தமிழ் இளைஞர் ஒருவர் மேற்கொண்டுள்ள விடயம் பரபரப்பாகியுள்ளது.
8849மீற்றர் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் முள்ளிவாய்க்கால் Tamil Genocide நினைவேந்தலை கடந்த மே18ஆம் திகதி ஈழத்தமிழரான வி.துஷியந்தன் என்பவர் தமிழீழத் தேசியக்கொடியை ஏந்தியவாறு உணர்வுபூர்வமாக நினைவேந்தியிருந்தார்.

ஐ.நா. முதல் இமயம் வரை எமது புலிக்கொடி பறக்கும் என்று சும்மாவா சொன்னார்கள். அது உண்மை அதன் அர்த்தம் வேறாக இருக்கும் ஆனால், அதில் இதுவும் ஒன்று சாதனைத் தமிழர் சரித்திரம் எங்கும் படைப்பார்கள் என்பதே.