
12.06.2023 திங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலையடையும் வரை ”உரிமைக்காக எழுதமிழா”ஒன்றுகூடலுக்கு பிரான்சிலிருந்தும் வலுச்சேர்ப்போம்.
ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் வரும் 12.06.2023 முற்பகல் 11.00 மணிக்கு நடைபெறவிருக்கும் “உரிமைக்காக எழுதமிழா!”
ஒன்றுகூடலுக்கு ஓங்கிக் குரல் கொடுக்க அனைவரையும் உரிமையுடன் அழைக்கின்றோம்.
