ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் மூதூர் சம்பூர் கட்டைபறிச்சான் பகுதியில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல்! By Admin - May 18, 2023 0 184 Share on Facebook Tweet on Twitter மூதூர் சம்பூர் கட்டைபறிச்சான் பிரதேசத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வின் போது முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது.