
பிரான்சு தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டக இளந்தலைமுறை மாணவர்கள் தமிழினவழிப்பை நினைவேந்தி , தங்களது பா வணக்கத்தை காணொளியாக வெளியிட்டுள்ளார்கள்..
குறித்த மாணவர்கள் அனைவரும் புலம்பெயர் தேசத்தில் பிறந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஊடகப்பிரிவு)