ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பகுதியில் ஊர்திக்கு கண்ணீரோடு அஞ்சலி! By Admin - May 17, 2023 0 106 Share on Facebook Tweet on Twitter விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பகுதியில் மே 18 தமிழினப் படுகொலையின் நினைவுதாங்கிய ஊர்தி நினைவேந்தல் இன்று 17.05.2023 புதன்கிழமை இடம்பெற்றது. மக்கள் உயிரிழந்த தம் உறவுகளை எண்ணி கண்ணீரோடு கதறி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.