இந்திய- இலங்கை உடன்படிக்கை வரைபின் முக்கிய நபர் சிதம்பரம் : சி.வி.விக்னேஸ்வரன்

0
472

62இந்திய- இலங்கை உடன்படிக்கை வரைபு குறித்து முழுமையான தகவல் தெரிந்தவர் இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் சிதம்பரத்தை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்

இலங்கை- இந்திய உடன்படிக்கை வரைபானது தீட்டப்பட்ட போது சிதம்பரம் அவர்கள் இருந்திருக்கிறார். அதனை அவர் என்னிடம் தெரிவித்திருந்தார். அந்த வகையில் அவரிடம் குறித்த உடன்படிக்கை தொடர்பில் நிறைய விடயங்கள் தெரிந்திருக்கின்றது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here