ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட பிஞ்சுகள் நினைவாக அஞ்சலி! By Admin - May 17, 2023 0 153 Share on Facebook Tweet on Twitter சிறிலங்கா அரசின் குண்டுவீச்சு விமானங்கள் நடாத்திய வெறியாட்டத்தில் வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட பிஞ்சுகள் நினைவாக அப்பகுதியில் இன்று 17.05.2023 புதன்கிழமை நினைவூர்திக்கு மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.