ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் முல்லைத்தீவு மூங்கிலாறில் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி அஞ்சலி! By Admin - May 17, 2023 0 119 Share on Facebook Tweet on Twitter முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதியில் இன்று 17.05.2023 புதன்கிழமை முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு ஊர்தி முன்பாக உயிரிழந்த தமது உறவுகளை நினைத்து மக்கள் கண்ணீரோடு நினைவேந்தினர்.