ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் குருநகர் புனித யாகப்பர் ஆலய நினைவிடத்தில் சுடரேற்றி மலர்தூவி நினைவஞ்சலி! By Admin - May 16, 2023 0 137 Share on Facebook Tweet on Twitter முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் மனிதப் படுகொலை நடந்த குருநகர் புனித யாகப்பர் ஆலய நினைவிடத்தில் சுடரேற்றி மலர்தூவி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.