ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் அல்லைப்பிட்டி படுகொலை நடந்த தேவாலயத்தில் ஊர்திப்பவனி அஞ்சலி! By Admin - May 16, 2023 0 177 Share on Facebook Tweet on Twitter அல்லைப்பிட்டி படுகொலை நடந்த தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு சுமந்த ஊர்திப்பவனி அஞ்சலி அருட்தந்தை றெக்னோ அடிகளாரின் தலைமையில் சுடரேற்றி மலர்தூவி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று 16.05.2023 செவ்வாய்க்கிழமை இடம்பெற்றன.