ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு சுமந்த ஊர்தி யாழ். கொழும்புத்துறையில்! By Admin - May 16, 2023 0 158 Share on Facebook Tweet on Twitter முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு சுமந்த ஊர்திப்பவனி யாழ். கொழும்புத்துறைப் பகுதியைச் சென்றடைந்து அங்கு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.