நாளை யாழ்.மாவட்டம் எங்கும் பயணிக்கவுள்ள மே 18 நினைவேந்தல் ஊர்தி!

0
99

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை சுமந்த ஊர்திப்பவனி இன்று இரவு யாழ் நகரை சென்றடைந்து நாளை செவ்வாய்க்கிழமை காலை 8மணியளவில் யாழ் உலகத்தமிழராட்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியடியிலிருந்து ஆரம்பித்து யாழ் மாவட்டத்தில் பலபபகுதிகளிலும் நினைவஞ்சலிக்காக நகர்ந்து வரும் எனவே எம்உறவுகளே பொதுமக்கள் அனைவரையும் நாளை 16/05/2023 ஆரம்பநிகழ்விலும் நினைவஞ்சலிகளிலும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here