பிரித்தானிய பாராளுமன்றத்தில் அனைத்துலக தமிழீழ மக்களின் அரசியற் செயற்பாட்டாளர்கள், துறைசார் பேருரையாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் மாநாடு இன்று 15/05/2023 நடை பெறுகின்றது.
தமிழின அழிப்பிற்கான நீதி வேண்டிய இறமைகொண்ட தமிழீழ தனியரசுக்கான விடுதலைப்பயணத்தில் இம் மாநாடு மிகப்பெரிய பங்களிப்பை வழ்ங்கும் என தெரியவருகிறது.
இம் மாநாடு தமிழின அழிப்பின் வலிசுமந்த காலமொன்றில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு அதி உச்சமான தீர்மானங்களை முன்மொழிந்து சர்வதேசத்திற்கு வழங்கும் என ஏறபாட்டாளர்கள்