ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் சற்று முன்னர் மன்னார் நகரைச் சென்றடைந்த மே 18 நினைவேந்தல் ஊர்தி! By Admin - May 15, 2023 0 115 Share on Facebook Tweet on Twitter மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்ட கவனயீர்ப்பு ஊர்தி தமிழீழத்தின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து இன்று இரவு மன்னார் நகரை அடைந்து அங்கு கவனயீர்ப்பு நினைவேந்தல் இடம்பெற்றது.