முள்ளிவாய்க்காலில் இருந்து கடந்த 12.05-2023 அன்று ஆரம்பமாகிய கவனயீர்ப்பு ஊர்திப் பவனி முல்லைத்தீவு ஒட்டுசுட்டான்,நெடுங்கேணி,புளியங்குளம்,வவவுனியா,மன்னார்,பேசாலைதலைமன்னார்,பின்னர் பள்ளமடு ஊடாக மல்லாவியை 2ம் நாள் நிறைவு செய்தது, பின்னர்14.05.2023 நேற்று மல்லாவியில் ஆரம்பமாகி வன்னிவிளாங்குளம், மாங்குளம் ஊடாக கிளிநொச்சி சென்று நிறைவுவடைந்தது.
பின்னர் இன்று 15.05.2023 திங்கட்கிழமை காலை கிளிநொச்சி சந்தைவளாகத்தில் ஆரம்பித்து சாவகச்சேரியை அடைந்தது இன குறித்த அஞ்சலிஊர்திக்கு பெரும்திரளான மக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.