சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சு இவ்றி சூசன் பகுதியில் இடம்பெற்ற மே 18 கவனயீர்ப்பு நிகழ்வு! By Admin - May 14, 2023 0 253 Share on Facebook Tweet on Twitter பிரான்சு இவிறி சூசன் பிரதேசத்தில் மே 18 தமிழின அழிப்புக்கு நீதிகோரிய கவனயீர்ப்பு நிகழ்வு இன்று 14.05.2023 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. நினைவுரைகளும் இடம்பெற்றன.