ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் யாழ். நல்லூரில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு இரத்ததான முகாம்! By Admin - May 14, 2023 0 94 Share on Facebook Tweet on Twitter முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவான இரத்ததான முகாம் யாழ்ப்பாணம் நல்லூர் தியாகதீபம் திலீபன் நினைவிடத்தின் அருகில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இயலுமானவர்கள் வருகை தருமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.