ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தின் மூன்றாம் நாள் யாழ். நல்லூர் தியாக தீபம் நினைவிடத்தில்! By Admin - May 11, 2023 0 139 Share on Facebook Tweet on Twitter முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தின் மூன்றாம் நாள் யாழ். நல்லூர் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தின் முன்பாக இன்று ஆரம்பமானது.