காணாமலாக்கப்பட்ட உறவினைத் தேடிவந்த தந்தை உயிரிழப்பு!

0
65

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகளைத் தேடிவந்த மற்றுமொரு தந்தை உயிரிழந்துள்ளார்.

கணபதி கந்தையா என்பவர், கடந்த 2009 இல் இறுதி யுத்தத்தின் போது காணாமலாக்கப்பட்ட திருவா என்ற தனது மகளைத் தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here