
தமிழர் விளையாட்டுத்துறை-பிரான்சு, ஈழத்தமிழர் துடுப்பெடுத்தாட்டச் சம்மேளனம்-பிரான்சு நடாத்திய மூத்த தளபதி லெப்டினன் சீலன் (சாள்ஸ்அன்ரனி) நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப்போட்டி 2023!
மாவீரர் திருவுருவப் படத்துக்கு ஈகைச்சுடர் ஏற்றிவைத்து, மலர் வணக்கம் செலுத்தப்பட்டு பத்தொன்பது கழகங்களுடன் துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப்போட்டி மிகவும் விறு விறுப்பாக நடைபெற்றது.









1ம் இடத்தினை Elichy விளையாட்டுக் கழகமும்
2ம் இடத்தினை Jaffna boys விளையாட்டுக் கழகமும்
3ம் இடத்தினை King markers விளையாட்டுக் கழகமும்
தமதாக்கிக் கொண்டன.