
தமிழர் விளையாட்டுத்துறை-பிரான்சு, ஈழத்தமிழர் துடுப்பெடுத்தாட்டச் சம்மேளனம்-பிரான்சு நடாத்திய பிரிகேடியர் பால்ராஜ் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப்போட்டி 2023!


ஈகைச்சுடரினை மாவீரர் லெப்.பக்கி, கப்டன் பரதாவின் சகோதரர் ஏற்றிவைக்க மலர் வணக்கத்தை மாவீரர் லெப்.சுகந்தியின் சகோதரர் செலுத்திவைக்க பதினாறு கழகங்களுடன் துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப்போட்டி மிகவும் விறு விறுப்பாக நடைபெற்றது.










1ம் இடத்தினை யாழ்டன் விளையாட்டுக் கழகமும்
2ம் இடத்தினை நண்பர்கள் விளையாட்டுக் கழகமும்
3ம் இடத்தினை பாரிசு ஜக்கிய கழகமும்
தமதாக்கிக் கொண்டன.