யாழ்.மறைமாவட்ட ஆயராக பதவியேற்றார் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை!

0
225

Jsustin-Gnanapragasamயாழ்.மறைமாவட்டத்தின்  புதிய ஆயராக இன்று 3.30 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார் மேதகு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை

யாழ்.ஆயர் இல்லத்தில் வைத்து ஆயர் மேதகு தோமஸ் சௌந்தரநாயகம்  ஆண்டகையால் உத்தியோகபூர்வமாக இவரது பெயர் வெளியிடப்பட்டது.

மேலும் யாழ்.மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டுள்ள அருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, சென்.பற்றிக்ஸ் கல்லூரி ஆகியவற்றின் அதிபராகக் கடமையாற்றியதுடன் யாழ்.ஆயர் இல்லத்தின் குருமுதல்வராகவும்  இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here