சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சில் இசைவேள்வி – 2023 போட்டி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன! By Admin - March 22, 2023 0 245 Share on Facebook Tweet on Twitter பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் இசைவேள்வி – 2023 போட்டி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.போட்டி விதிமுறைகளும் விண்ணப்பப் படிவங்களும் இணைக்கப்பட்டுள்ளன.