சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் ஜெனிவாவில் இன்று ஒன்று திரண்டு உரக்கக் குரல் கொடுத்த தமிழ் மக்கள்! By Admin - March 7, 2023 0 170 Share on Facebook Tweet on Twitter தமிழின அழிப்பிற்கு நீதியை பெற்றுக்கொடுக்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி- ஜெனீவாவிலுள்ள ஐ.நா தலைமையகத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் இன்று 06.04.2023 திங்கட்கிழமை பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் ஒன்று திரண்டனர்.