யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இலங்கையின் 75 வது தேசிய சுதந்திர தின நிகழ்வை தமிழ் மக்கள் கரி நாளாக அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு பணிப்புறக்கணிப்பு, கடையடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் யாழ். நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு பூரண பணிப்புறக்கணிப்பு கடைப்பிடிக்கப்படுகின்றது
யாழில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்து அனைத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன,