சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் மாணிக்கம் சுந்தரமூர்த்தி அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதி வணக்கம்! By Admin - January 31, 2023 0 167 Share on Facebook Tweet on Twitter கடந்த 28.01.2023 அன்று உடல்நலக்குறைவால் சாவடைந்த அமரர் மாணிக்கம் சுந்தரமூர்த்தி அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம் செலுத்தியுள்ளது.