பிரான்சில் இன்று 29.01.2023 ஞாயிற்றுக்கிழமை மாவீரர் நினைவுசுமந்த கரம் மற்றும் சதுரங்க போட்டிகள் ஆரம்பமாகின. காலை 9.00 மணிக்கு மாவீரர் திருஉருவப்படத்திற்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு போட்டிகள் ஆரம்பமாகின.
குறித்த போட்டிகளில் பின்வரும் கழகங்கள் பங்கு பற்றியிருந்தன.
1. யாழ்டன் வி.கழகம்
2. 95 தமிழர் வி.கழகம்
3. நல்லூர் ஸ்தான் வி.க
4. 94 வி.கழகம்
5. வட்டுக்கோட்டை வி.க
6. அரியாலை வி.கழகம்
7. 93 வி.கழகம் ஆகியன பங்குபற்றி சிறப்பித்தன.
















