கிளிநொச்சியில் வயல் உழுத மைத்திரி!

0
678

கிளிநொச்சி மருதநகர் பகுதியில் நடைபெற்ற ‘தேசிய உணவு உற்பத்தி ஊக்குவிப்பு நிகழ்ச்சி ‘  திட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வயலில் இறங்கி இயந்திரத்தின் மூலம் நாற்றுக்களை நாட்டி வைத்தார்.
img_3783

இன்றைய தினம் பாதுகாப்பான உணவு மற்றும் நிலையான விவசாயம் என்ற எண்ணக் கருவின் உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இரணைமடுவிலிருந்து தொடக்கப்பட்டது. இதில் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

img_3655 img_3700 img_3759

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here