சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சில் சிறிலங்கா அரசின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் நாளை! By Admin - February 3, 2023 0 208 Share on Facebook Tweet on Twitter பிரான்சில் சிறிலங்கா அரசின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் நிகழ்வு நாளை 04.02.2023 சனிக்கிழமை 15.00 மணி தொடக்கம் 17.00 மணிவரை Place de La Republique பகுதியில் இடம்பெறவுள்ளது.