சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் அயலகத் தமிழர் தின இணையவழிப் போட்டியில் வென்ற தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டப்படிப்பு மாணவர்கள்! By Admin - January 12, 2023 0 193 Share on Facebook Tweet on Twitter 2023 ஆம் ஆண்டு அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையும் தமிழ் இணையக் கல்விக் கழகமும் இணைந்து நடத்திய இணையவழிப் போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டப்படிப்பு மாணவர்களின் விபரம்.