சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சில் 2ஆவது இளங்கலைத் தமிழியல் பட்டமளிப்பு விழா! By Admin - January 4, 2023 0 246 Share on Facebook Tweet on Twitter பிரான்சு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம் – தமிழ் இணையக் கல்விக்கழகம் – தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் நடாத்தும் 2ஆவது இளங்கலைத் தமிழியல் பட்டமளிப்பு விழா வரும் 19.02.2023 ஞாயிற்றுக்கிழமை 11.01 மணிக்கு சவினி லு தொம் பகுதியில் இடம்பெறவுள்ளது.