சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சில் தமிழர் திருநாள் தைப்பொங்கல் பெருவிழா – 2023 By Admin - December 31, 2022 0 262 Share on Facebook Tweet on Twitter பிரான்சில் தமிழர் திருநாள் தைப்பொங்கல் பெருவிழா பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 15.01.2023 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு செந்தனி பகுதியில் இடம்பெறவுள்ளது.