சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் “நாதகான விநோதன்” மறைவிற்கு பிரான்சு தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் கண்ணீர் வணக்கம்! By Admin - December 27, 2022 0 159 Share on Facebook Tweet on Twitter கடந்த 24.12.2022 அன்று தாயகத்தில் சாவடைந்த “நாதகான விநோதன்” இராமநாதன் நந்தகோபன் (கோபு) அவர்களின் இழப்பிற்கு பிரான்சு தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் கண்ணீர் வணக்கம் தெரிவித்துள்ளது.